
அறிவிப்பு
வெகுஜன ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கும் ஒலி- ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை முறியடிப்போம்.
இலங்கையில் தமிழ் மக்களின் பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் ஆதரிக்கின்ற இடதுசாரி அமைப்பான ஐக்கிய சோசலிச கட்சி இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட […]