போராட்டக்காரர்களுக்கு தமிழ்சொலிடாரிட்டி முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்

இலங்கையின் கொலைகார, ஊழல் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி தனது கோரிக்கைகளை முன்வைத்து இருக்கின்றது. அது தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டிருக்கும் துண்டுப்பிரசுரம்.