அறிவிப்பு

பிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்

1 தற்போது ஏற்பட்டிருக்கும் COVID-19 சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு இருப்பது யாவரும் அறிந்ததே.  வேலை தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய […]