கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:
கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க […]