கொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்
அக்டோபர் மாதம் முதல் நைஜீரிய மக்கள் சார்ஸ் (SARS- Special Anti Robbery Squad) என அழைக்கப்படும் சிறப்பு கொள்ளை எதிர்ப்புப் படைக்கெதிராக போராடி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டு நைஜீரிய அரசினால் உருவாக்கப்பட்ட […]