அறிவிப்பு

இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது.

இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது. […]

அறிவிப்பு

இலங்கையில் இராணுவ அடக்குமுறை – முக்கிய கட்டத்தில் எதிர்ப்பு இயக்கம் -சொலிடாரிட்டி போராட்டத்திற்கு அழைப்பு

நேற்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொழும்பில் உள்ள போராட்டப் பகுதிகளுக்கு பெருமளவிலான  இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர், அவர்கள் போராட்டப் பகுதியில் வன்முறையை பிரயோகித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதற்கு முன் […]

கட்டுரைகள்

உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 2

இராணுவத்தை  உக்ரேனில் இறக்கமுதல் பூட்டின் ஒரு நீண்ட உரையை வழங்கினார். உலகெங்கும் பிரசுரமான இந்த யுத்த முன்னெடுப்பு உரையில் தனது வாதத்தை பின்வருமாறு ஆரம்பித்திருப்பார் பூட்டின் . […]

கட்டுரைகள்

யுத்த காலத்தில் மக்கள் சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?

யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். […]

கட்டுரைகள்

யுத்தத்துக்கு நியாயங்கள் கிடையாது.

வன்முறை என்பது எப்பொழுதும் அதிகாரம் சார்ந்து வரும் ஒன்றல்ல. அதிகார சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து ‘வன்முறை’ வெளிப்பட வாய்ப்புண்டு. ‘தீவிரவாத’ நடவடிகைகள்கூட ஒருவகையில் எதிர்வினை […]

கட்டுரைகள்

உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 1

கிழக்கு உக்ரேனிய பகுதிகளாக இருந்த லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) பகுதிகளை சுதந்திர நாடுகளாக நேற்று (21/02/22) ரஸ்சியா அறிவித்துள்ளது. ‘சுதந்திரம் அடைந்த எந்தக் கொண்டாட்டங்களும் இந்த […]

சேனன்

நிறவெறி எதிர்ப்பு – செயற்கலைக் காட்சி

1 மரபு முறைகளுக்கு மாற்றான கலை காட்சிப்படுத்தல்களைச் செய்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் Institute of Contemporary Artsல் தற்போது பாபிலோனில் யுத்தம் (War Inna Babylon) […]

ஈழம் - இலங்கை

குற்றவாளிகளை விடுதலை செய்யும் குற்றவாளி

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக (அமைச்சரவை) – இருந்தபோது, இராணுவத்திற்கு மிகப்பிடித்தமான நபராக இருந்தார். இராணுவம் இழைக்கும் அத்தனை அநீதிக்கும் தான் பொறுப்பு […]

கட்டுரைகள்

பாலஸ்தீனியப் படுகொலைகளும் –தேசியம் சார் விவாதமும்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்திக்காத ஒரு நாடு இல்லை என்ற நிலைதான் இன்றைய உலக நெருக்கடி நிலை. இஸ்ரேல் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த இரண்டு வருடத்துக்குள் […]

ஈழம் - இலங்கை

கொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.

சீரழிவு ஒரே நாளில் உருவாகுவது அல்ல. சமூக மாற்றங்களோடு பின்னிப் பிணைந்தது. சமூகம் பெரும் அழிவைச் சந்தித்து நிற்கும் போது பிடில் வாசிக்கும் நீரோக்கள் நிறைந்தது வரலாறு. […]

கட்டுரைகள்

உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்

உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித். நீ போக வேண்டிய வயதா இது? நீ ஆசைப் பட்ட உச்சக் கட்ட போராட்டங்கள் இனித்தான் வரப்போகிறது. அங்கு […]

கட்டுரைகள்

உலக முதலாளித்துவத்தை கலக்கத்தில் மூழ்கடித்துள்ள கொரோனா – சோஷலிச மாற்றுத்தீர்வுக்கான அவசியம்

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை: தேதி: 23.03.2020 கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக அமைப்பையும் கொந்தளிப்பானதும் கிளர்ச்சியானதுமான […]

ஈழம் - இலங்கை

கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்

சேனன் இலங்கை இராணுவத்தின் கொலை வெறி நடைமுறைகள் பல இங்கிலாந்து இராணுவத்தின் பயிற்சியில் இருந்து வந்தவை என வாதிடுகிறது இம்மாதம் வெளியாகி இருக்கும் புதிய புத்தகமான – […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய! தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் எட்டாவது சனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டிருப்பது அனைத்து சிறுபான்மை மக்கள் மத்தியிலும் கடுமையான விரக்தியை உருவாக்கி இருக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து […]

கட்டுரைகள்

டோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும். 

தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை […]

கட்டுரைகள்

பொய்களும் – பிரட்டல்களும் – மாற்று ஊடகத்தின் தேவையும்

கன்சவேட்டிவ் (டோரி) கட்சி இந்த தேர்தலில் செய்யும் விளம்பரங்களில் 88% (5,952) வீதமானவை வெறும் பொய்ப் பிரச்சாரம் என ஒரு ஆய்வு சுட்டிக் காட்டி உள்ளது. இதே […]

கட்டுரைகள்

கடப்பு 53ல் கவுண்ட தமிழ் டோரிகள்

அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே […]

அறிவிப்பு

ஊடகவியலாளர்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்து –எதிர்ப்புக் கட்டும்படி ஐ.சோ.க கோரிக்கை.

ஆட்சிக்கு வந்து இரண்டு கிழமைக்குள் ஊடகவியலாளர்களைத் தாக்கும் வேலையில் இறங்கி விட்டது புதிய சனாதிபதி தலைமையிலான இலங்கை அரசு. பல இணையத்தள ஊடகவியலாளர்கள் இரகசியப் பொலிசாரால் அழைத்து […]

ஈழம் - இலங்கை

குறை தீமையும் தீமையே

தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். வழங்கப்படும் தேர்வு பெரும்பாலும் […]

இந்தியா

கம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 2

சேனன் 5 திறன் உழைப்பு பற்றிச் சிறு குறிப்பு. “ஒருவர் ஐந்து மணி நேரம் செய்யும் வேலையை இன்னுமொருவர் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்து விட […]