அறிவிப்பு

நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்

Views : 12 பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். […]

அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நாள் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு

Views : 7 விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல –அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு […]

சேனன்

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

Views : 9 இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த  தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் […]

அறிவிப்பு

பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக அணிதிரள்வேம்

Views : 8 கடந்த ஞாயிற்க்கிழமை(26/04/2019) ஈஸ்டர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட, எட்டு இடங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பில் […]

கட்டுரைகள்

மக்கள் போராட்டங்களில் தொழிற்சங்கங்கள்

Views : 9 லாவன்யா ராமஜெயம் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைபோராட்டமும்  தொழிலாளர்களின் போராட்டமும் ஒரே கோட்டில் பயணிப்பவை. தமிழர்களின் போராட்டத்தை தொழிலாளர்களின் போராட்டத்தோடு ஒன்றிணைக்கும்   ஒரே புலம்பெயர் […]

ஈழம் - இலங்கை

புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு

Views : 7   இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து […]