ஈழம் - இலங்கை

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய! தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் எட்டாவது சனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டிருப்பது அனைத்து சிறுபான்மை மக்கள் மத்தியிலும் கடுமையான விரக்தியை உருவாக்கி இருக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து […]

கட்டுரைகள்

டோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும். 

தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை […]

கட்டுரைகள்

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரம்

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரத்தின் பின் இருக்கும் வர்க்க- சாதிய அடக்குமுறை. ஆனால் இது கோர்பினுக்கு எதிராக இந்துக்கள் சார்பாக வலதுசாரி ஊடகங்களால் பரப்பப்படுகிறது. […]

கட்டுரைகள்

கடப்பு 53ல் கவுண்ட தமிழ் டோரிகள்

அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே […]

ஈழம் - இலங்கை

குறை தீமையும் தீமையே

தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். வழங்கப்படும் தேர்வு பெரும்பாலும் […]

இந்தியா

கம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 2

சேனன் 5 திறன் உழைப்பு பற்றிச் சிறு குறிப்பு. “ஒருவர் ஐந்து மணி நேரம் செய்யும் வேலையை இன்னுமொருவர் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்து விட […]

இந்தியா

கம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும் – பகுதி 1

-சேனன் 1 வாகசாலை என்ற அமைப்பச் சேர்ந்தவர்கள் 15/06/2019 அன்று சென்னையில் மார்க்ஸ் பற்றிய ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தி இருந்தனர். இந்நிகழ்வில் பேசப்பட்ட பல […]

சேனன்

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த  தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரம் […]

ஈழம் - இலங்கை

ஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்

எல்லா அரசியற் கேள்விகளையும் புறம் தள்ளி அர்த்தமற்ற கதைகளுக்குள் முடங்கித் தப்பும் தனது பாரம்பரியத்தை மீண்டும் காத்துக் கொண்டுள்ளார் ஷோபாசக்தி. வழமை போலவே ஒரு அரசியற் கேள்விக்கும் […]

கட்டுரைகள்

ஷோபாசக்தியின் மிதவாத அலம்பல்

1. புறவயப் பார்வை – தன்னை முன்னிலைப்படுத்தாத சமூகம் சார் நிலைப்பாடு – ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்களின் பக்கச் சார்பு – எனப் பல்வேறு பண்புகளோடு அரசியற் […]

கட்டுரைகள்

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா ?

தேர்தல் முடிவுகள் கடந்த 27 ம் திகதி நடந்து முடிந்த பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி பி.ரி.ஐ வெற்றி அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் உலகெங்கும் கவனத்துக்குள்ளாகியதற்குப் […]

ஈழம் - இலங்கை

ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை

வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை – என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து… 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது,  போல்சுவிக்குகள் […]

இந்தியா

பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்

உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய […]

கட்டுரைகள்

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 3

5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள். ஒரு நிகழ்வை குழப்புவது – அடாவடியாக நடப்பது – அதிகாரத்தை காட்ட முயல்வது போற்ற செயல்கள் தவறு. அத்தகைய நடைமுறைகளை தமிழ் […]

கட்டுரைகள்

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2

3 போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன? அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் […]

கட்டுரைகள்

போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1

1 மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது? சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள். சமரச வாதிகளுக்கு […]

கட்டுரைகள்

இது அஞ்சலி அல்ல

இது அஞ்சலி அல்ல. அதை எழுத எனக்கு அருகதை இல்லை. அஞ்சலிகள் எழுதுவதுமில்லை. கால தூரத்தில் தொங்கி மறைந்த நினைவுத் துகள் ஓன்று ஒரு மரணத்தில் தூசி […]

ஈழம் - இலங்கை

2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள்

இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் […]

ஈழம் - இலங்கை

செய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்

கூட்டமைப்பு – கூட்டணி என்ற சொற்கள் மிகவும் குழப்பம் தரும் சொற்களாக மாற்றப் பட்டுள்ளன. இந்தச் சொற்கள் அர்த்தமிழந்து வெறும் கதிரை அரசியலுக்கான நகர்வுகளை மட்டும் குறிக்கும் […]

கட்டுரைகள்

தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்

இந்த ஆண்டில் தெற்காசிய வளர்ச்சி கனவுக் கதை முடிவுக்கு வந்து விட்டது. உலகப் பொருளாதார நெருக்கடியால் தொடரும் பொருட்களுக்கான கிராக்கிப் பற்றாக் குறை – முதலீட்டின் போதாக்குறை […]