கொரோனா ஆய்வுகள்
புதிய ஆண்டில் புதியவகை வைரசும், புதியவகை வக்சினும்.
2020 ம் ஆண்டு மனித குல வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக கோவிட் -19 வைரஸ் மாற்றிவிட்டிருக்கிறது, மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள்,நடைமுறைகள், சமூகஈடாட்டம் எல்லாமே மாறிப்போயுள்ளது. […]