இந்தியா

பின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம் 

–   சாரா ராஜன் இந்தியப் பிரதமர் மோடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பரப்புரை  செய்து கொண்டிருக்க இந்தியப் பொருளாதார உண்மை நிலவரம் வேறு விதமாக […]

அறிவிப்பு

இங்கிலாந்து தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் எடுக்கவேண்டிய நிலைப்பாடு

தேர்தலில் வாக்களிப்பது என்பது  கொள்கை அடிப்படையிலேயே. இழுபறிகள் மற்றும் கட்சி எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து விடுபட பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டிய காட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருகின்றனர் ஆட்சியில் இருக்கும் […]

கட்டுரைகள்

பிரக்சிட் நெருக்கடி- ஆளும் வர்க்கத்தால் தீர்வு இல்லை

டீலா நோ டீலா என்னும் டிவி ப்ரோக்ராம் போல இருக்கின்றது பிரித்தானியாவின் அரசியல்.முதலாளித்துவத்தின் தலையிடியாக இருக்கும் பிரக்சிட்  தற்பொழுது மூன்றாவது பிரதமரை தந்துவிட்டது.ஒக்டோபர் 31ஆம் திகதி ஒப்பந்தம் […]

ஈழம் - இலங்கை

பேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்

2009 இல் நடந்த இனப்படுகொலையின் உச்சத்திற்கு பின்னர் 2010இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 58 சதவீத வாக்குகளை பெற்றார். ஸ்ரீலங்காவின் 22 தேர்தல் மாவட்டங்களில் […]

ஈழம் - இலங்கை

வெள்ளை வேனில் கடத்தி முதலைக்கு  இரையாக்குவார்கள். சாட்சியங்களை  மூடி மறைத்த நல்லாட்சிகள்.

இலங்கையில் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில்  வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள்  நடந்திருக்கின்றன. இவ்வாறான செய்திகள் ஒன்றும் தமிழ் பேசும் மக்களுக்கு   புதிய விடயமல்ல. […]

அறிவிப்பு

தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க வேண்டுகோள்

ஐந்து முக்கிய தமிழ் கட்சிகள் இணைந்து பதின்மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடைக்கால ஒற்றையாட்சிக்கான அரசியலமைப்பை நிராகரிப்பது […]

அறிவிப்பு

போர் குற்றவாளி  பிரியங்கா பெர்னாண்டோ வழக்கும்,  லண்டன் போராட்டமும்.

லண்டனில் கடந்த 2018ம் ஆண்டு இலங்கை தூதரகத்துக்கு முன் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தூதரகத்துக்குள் இருந்து வெளியே வந்து கொலை அச்சுறுத்தல் விடுவித்த இலங்கை […]

அறிவிப்பு

பெளத்த இனவாதத்திற்க்கு எதிராக லண்டனில் போராட்டம்

இலங்கை தீவில் சிறுபான்மை இன மக்களை ஒடுக்கும் வகையில் பெளத்த இனவாதம் எழுந்து நிற்கிறது. இதை கண்டித்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக   25-09-2019 அன்று […]

ஈழம் - இலங்கை

#ஜனாதிபதி தேர்தலும்.. தமிழர்களின் எதிர்காலமும்.

  இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாரை புறக்கணிக்க வேண்டும்.அல்லது இத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் புதிய ஜனாதிபதியால் […]

ஈழம் - இலங்கை

இலங்கையின் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான கலகம்

ஆகஸ்டு மாதத்தின் ஆரம்பம் வரை இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது பற்றி பெரும் குழப்பமாகவே இருந்தது. அதிகார சக்திகள் மத்தியில் சச்சரவும் போட்டியும் அதிகரித்துள்ளமையை […]

கட்டுரைகள்

பறிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் உரிமைகள். 

காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மேல் கடும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் என  அழைக்கப்படும் 370 மற்றும்35 ஏ பிரிவுகளை  தற்போதய இந்திய […]

கட்டுரைகள்

ஹாங்காங் விடுதலைக்கான போராட்டம்

கீர்த்திகன் தென்னவன் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனா அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் 1997  ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது.  அன்று தொடங்கி […]

கஜமுகன்

பிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்

பிரக்சிட் நெருக்கடியினால் முன்னால் பிரதமர்  தெரேசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இப்சோஸ் மோரி (Ipsos Mori) என்னும் […]

ஈழம் - இலங்கை

கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும்.

தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில்  ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ரீதியாக பேரினவாத […]

அறிவிப்பு

நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்

பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளர் பிரியங்கா பெர்னாண்டோ இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். 2018ல் தூதரகத்துக்கு முன் […]

அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நாள் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு

விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு கூர்வது வெறும் துக்கம் கொண்டாடும் நடைமுறை மட்டுமல்ல –அது போராட்ட வரலாற்றைத் தக்க வைக்கும் ஒரு நடவடிக்கையுமே. ஆனால் போராட்டத்தை […]

சேனன்

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த  தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரம் […]

ஈழம் - இலங்கை

ஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்

எல்லா அரசியற் கேள்விகளையும் புறம் தள்ளி அர்த்தமற்ற கதைகளுக்குள் முடங்கித் தப்பும் தனது பாரம்பரியத்தை மீண்டும் காத்துக் கொண்டுள்ளார் ஷோபாசக்தி. வழமை போலவே ஒரு அரசியற் கேள்விக்கும் […]

கட்டுரைகள்

ஷோபாசக்தியின் மிதவாத அலம்பல்

1. புறவயப் பார்வை – தன்னை முன்னிலைப்படுத்தாத சமூகம் சார் நிலைப்பாடு – ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்களின் பக்கச் சார்பு – எனப் பல்வேறு பண்புகளோடு அரசியற் […]

அறிவிப்பு

பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக அணிதிரள்வேம்

கடந்த ஞாயிற்க்கிழமை(26/04/2019) ஈஸ்டர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட, எட்டு இடங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பில் ஆறு  இடங்களை தவிர, […]