கட்டுரைகள்

போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக!

புட்டின் உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியுள்ளார் – போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக! பிப்ரவரி 24 ஆம் தேதி தொழிலாளர்களின் சர்வதேசக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை. […]

அறிவிப்பு

பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தொழில்சங்கதின் (University and College Union – UCU) கோரிக்கைகளுக்கு ஆதரவாக  தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு.

பல்கலைகழக துணைவேந்தர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை திரும்பப் பெறாவிட்டால் மற்றும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து முழுவதும் உள்ள 68 பல்கலைக்கழகங்கள் […]

அறிவிப்பு

இலங்கை: லண்டனில் போராட்டத்திற்கு தமிழ் சொலிடரிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

கோட்டாபய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவை அளிக்கிறது. லண்டனில்  புதன்கிழமை 06/04/2022 ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இங்கிலாந்தில் உள்ள […]

ஈழம் - இலங்கை

 கோ ஹோம் கோத்தா ( Go Home Gotta )

 இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம்  சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” […]

இந்தியா

5 மாநில தேர்தல் முடிவுகள் – உணர்த்துவது என்ன?

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், […]

கட்டுரைகள்

உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 2

இராணுவத்தை  உக்ரேனில் இறக்கமுதல் பூட்டின் ஒரு நீண்ட உரையை வழங்கினார். உலகெங்கும் பிரசுரமான இந்த யுத்த முன்னெடுப்பு உரையில் தனது வாதத்தை பின்வருமாறு ஆரம்பித்திருப்பார் பூட்டின் . […]

கட்டுரைகள்

யுத்த காலத்தில் மக்கள் சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?

யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். […]

கட்டுரைகள்

உக்ரேனிய நெருக்கடி பின்னணி பற்றிய தகவல்கள்

உக்கிரேனிய நெருக்கடி பல்வேறு கேள்விகளை முன்தள்ளி உள்ளது. “வளங்களுக்கான யுத்தம் – தொடரும் பொருளாதார நெருக்கடி – வரப்போகும் உலக நடைமுறைகள் பற்றிய கேள்விக்குறி – மக்கள் […]

அறிவிப்பு

உக்கிரேன்- இரசியா போர் , தாக்குதல்களை உடனடியாக நிறுத்து

அனைத்து தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இரஷ்யப் படையினர் உடனடியாக வெளியேற வேண்டும். மேற்குலக அரசுகள் – (மற்றும் நேட்டோ) ஆயுதக் குவிப்பை […]

ஈழம் - இலங்கை

சேர் டோனி பிளேயரும், பத்மவிபூஷன் கோத்தா பயவும்

1978 ஆம் ஆண்டு மகேந்திரனின் இயக்கத்தில் ரஜனியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜனியின் நடிப்பை எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள். அந்தப் படத்தில் சிறந்த […]

இந்தியா

திமுக: கடந்த 7 மாதங்கள்

தமிழ் நாட்டில் திமுக பதவியேற்று 7 மாதங்கள் முடிவு அடைந்துள்ளது. திமுகவினரும், மேலோட்டமாக முற்போக்குவாதம் பேசுவோரும் திராவிட புரட்சி நடைபெறுவதாகக் கூறி கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில் நடைமுறை […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

 தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 11ஆம் திகதி டிசம்பர் மாதம் 2021 அன்று லண்டனில் நடைபெற்றது. தற்போதைய கொரோனா  நெருக்கடி காலங்களுக்குப் பின்னர் உறுப்பினர்கள் […]

அறிவிப்பு

காலநிலை மாற்றத்துக்கு எதிராக அணிதிரள்வோம்

நவம்பர் 6 சனிக்கிழமையன்று, கிளாஸ்கோவில் உலகளாவிய COP26 உச்சிமாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் லன்டனில் தமிழ் சொலிடாரிடியானது தமிழ்மக்களை ஒருங்கினைத்து காலநிலை மாற்றத்துக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் […]

அறிவிப்பு

இலங்கையின் நீரோ கோட்டாபய ராஜபக்ச  

உரோம் பற்றி எரியும்போது தன் நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளாது ரோமானியப் பேரரசர் நீரோ பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம். அதேபோல் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா நெருக்கடி, பால்மா […]

ஈழம் - இலங்கை

Cop26  உச்சிமாநாடும் கோத்தபாய வருகையும், போராட்டங்களும்…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வந்திருக்கும் இலங்கை போர்குற்றவாளியான ஜனாதிபதி கோத்தபாயாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்   தமிழர்கள் தங்களது எதிர்ப்பு […]

அறிவிப்பு

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. COP26 மாநாட்டிற்கு எதிராக […]

ஈழம் - இலங்கை

ராஜபக்சக்களின் படு தோல்வி

இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் […]

ஈழம் - இலங்கை

லண்டன்  போராட்டத்தில், ஜேவிபி யின் இனவாதம். 

 இலங்கையில் 83 ம் ஆண்டு இடம்பெற்ற  இனகலவரம்  கறுப்பு ஜூலை  என அழைக்கபடுவதும், அது நினைவாக போராட்டம் நடப்பதும் அனைவரும் அறிவர். 1983  ல் இதே நாளில்  நடை பெற்ற இனக்கலவரம், மற்றும் சமகாலத்தில் […]

இந்தியா

ஸ்டான் சுவாமிக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்துக்கும் என்ன பிரச்சனை?

நன்றி- https://madrasreview.com/ கெளரி லங்கேஷ்க்கும் ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. கோவிந் பன்சாரேவுக்கும்  ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. நரேந்திர தபோல்கருக்கும்  ஆர்.எஸ்.எஸ்’க்கும் என்ன பிரச்சனை இருந்தத்தோ.. […]

ஈழம் - இலங்கை

உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க 

உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க” என்ற இந்த பாடல் வரிகள் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளாகும். […]