அறிவிப்பு

போராட்டக்காரர்களுக்கு தமிழ்சொலிடாரிட்டி முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்

இலங்கையின் கொலைகார, ஊழல் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு தமிழ் […]

அறிவிப்பு

தீயில் இலங்கை

ஸ்ரீநாத் பெரேரா, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல வாரகால போராட்டங்களுக்குப் பிறகு நேற்று ராஜினாமா செய்வதற்கு சற்று […]

அறிவிப்பு

இலங்கை: மக்கள்  இயக்கமும் வேலைநிறுத்தமும் நாட்டை தமது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது.

பிரசாத் வெலிகும்புர, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி 2022 ம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று , மற்ற நாட்களைப் போலவே தீவு […]

ஈழம் - இலங்கை

பிளீஸ் சேர் எங்களை விட்டுறுங்கோ

“போதும் எங்களை விட்டுவிடுங்கள், நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது நவீன துட்டகைமுனு கோத்தபாயவின் […]

அறிவிப்பு

Gotta go home பேராட்டமும் , வெகுஜன போராட்டத்தை கட்டியெழுப்ப தவறிய தமிழ் தலைவர்களும்

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ் அமைப்புக்களும், தங்களைத் தாங்களே  தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களும்  இதுவரை தெளிவாக ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் ‘ராஜபக்ஷவைத் தவிர […]

அறிவிப்பு

இலங்கை: லண்டனில் போராட்டத்திற்கு தமிழ் சொலிடரிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

கோட்டாபய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவை அளிக்கிறது. லண்டனில்  புதன்கிழமை 06/04/2022 ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இங்கிலாந்தில் உள்ள […]

ஈழம் - இலங்கை

 கோ ஹோம் கோத்தா ( Go Home Gotta )

 இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம்  சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” […]

ஈழம் - இலங்கை

சேர் டோனி பிளேயரும், பத்மவிபூஷன் கோத்தா பயவும்

1978 ஆம் ஆண்டு மகேந்திரனின் இயக்கத்தில் ரஜனியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முள்ளும் மலரும். இப்படத்தில் ரஜனியின் நடிப்பை எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள். அந்தப் படத்தில் சிறந்த […]

அறிவிப்பு

இலங்கையின் நீரோ கோட்டாபய ராஜபக்ச  

உரோம் பற்றி எரியும்போது தன் நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளாது ரோமானியப் பேரரசர் நீரோ பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம். அதேபோல் பொருளாதார வீழ்ச்சி, கொரோனா நெருக்கடி, பால்மா […]

ஈழம் - இலங்கை

Cop26  உச்சிமாநாடும் கோத்தபாய வருகையும், போராட்டங்களும்…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வந்திருக்கும் இலங்கை போர்குற்றவாளியான ஜனாதிபதி கோத்தபாயாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்   தமிழர்கள் தங்களது எதிர்ப்பு […]

அறிவிப்பு

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

COP26 மாநாட்டுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. COP26 மாநாட்டிற்கு எதிராக […]

ஈழம் - இலங்கை

ராஜபக்சக்களின் படு தோல்வி

இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் […]

ஈழம் - இலங்கை

லண்டன்  போராட்டத்தில், ஜேவிபி யின் இனவாதம். 

 இலங்கையில் 83 ம் ஆண்டு இடம்பெற்ற  இனகலவரம்  கறுப்பு ஜூலை  என அழைக்கபடுவதும், அது நினைவாக போராட்டம் நடப்பதும் அனைவரும் அறிவர். 1983  ல் இதே நாளில்  நடை பெற்ற இனக்கலவரம், மற்றும் சமகாலத்தில் […]

ஈழம் - இலங்கை

உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க 

உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லிங்க” என்ற இந்த பாடல் வரிகள் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளாகும். […]

ஈழம் - இலங்கை

குற்றவாளிகளை விடுதலை செய்யும் குற்றவாளி

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக (அமைச்சரவை) – இருந்தபோது, இராணுவத்திற்கு மிகப்பிடித்தமான நபராக இருந்தார். இராணுவம் இழைக்கும் அத்தனை அநீதிக்கும் தான் பொறுப்பு […]

ஈழம் - இலங்கை

இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள்.

1 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் […]

National Demonstration For Palestine.
ஈழம் - இலங்கை

பாலஸ்தீனம்/ஈழம் – போராட்ட அரசியல் தவிர்க்கவேண்டிய இரட்டை வேடங்கள். 

கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் இரத்தமும் தசையும் ஊறிய விசயங்கள் நாம் முன்வைக்கும் கொள்கை – திட்டம் – சுலோகன் என அனைத்தும் […]

ஈழம் - இலங்கை

முள்ளிவாய்க்கால் முடிவல்ல – எமது போராட்டத்தை எதை நோக்கி நகர்த்துவது ? 

மே 18 முள்ளிவாய்க்கால் நாள் என்பது தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசு மற்றும் அதன் கூட்டாளிகளால் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்ட நாள்  மாத்திரம் அல்ல, […]

ஈழம் - இலங்கை

மார்க்சியம் மற்றும் லெனினிசத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் மார்க்சிய – லெனினிசக் கட்சி. 

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்த பின்னர் தமிழர் அரிசியலில் மீண்டும் களமாட வந்தார்கள் இலங்கையின் தமிழ் மாவோயிஸ்ட்டுகள். இந்த வருடம் 2021 ஆண்டு முள்ளிவாய்க்கால் தினத்தில் ‘கொள்கையாலும் நடைமுறையாலும் […]

அறிவிப்பு

என்றும் இல்லாதபடி இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மேலும் உறுதியாக நாம் முன்னெடுப்போம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்க பட்டததை கண்டித்து தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டடிருக்கும் கண்டன அறிக்கை   இலங்கை அரசு இன்று (13/05/2021) ஒரு தெளிவான செய்தியை தமிழ் […]