அறிவிப்பு

போராட்டம் நடத்தும் உரிமையை பாதுகாக்கவும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும்

Views: 0நீண்டகால வெகுஜன எதிர்ப்பு இயக்கமான அரகலய (போராட்டம்) வின் அழுத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர், […]

அறிவிப்பு

சோசலிச அமைப்புகளுக்கு ஒரு வெளிப்படையான வேண்டுகோள்

Views: 3பின்வரும் அறிக்கையானது ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியால் (இலங்கையில் உள்ள CWI) ஆகஸ்ட் 12 முதல் இலங்கையில் உள்ள சோசலிச கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அறிக்கையின் தமிழ் […]

அறிவிப்பு

அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

Views: 0அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மாணவத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்   […]

அறிவிப்பு

போராட்டக்காரர்களை கைது செய்வதை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கிறது

Views: 0தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழல் மற்றும் ஜனநாயக மறுப்புக்கு எதிராக போராடிய போராட்டடக்காரர்களை அடாவடியாக  கைது செய்து வருகின்றது.இதை வன்மையாக […]

அறிவிப்பு

இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துகிறது.

Views: 1இலங்கை பாராளுமன்றத்தை கலைக்குமாறு அனைத்து தமிழ் எம்.பி.க்களும் அழைப்பு விடுக்குமாறும், தற்போதுள்ள சக்திகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்குமாறும் தமிழ் சொலிடாரிட்டி […]

அறிவிப்பு

இலங்கையில் இராணுவ அடக்குமுறை – முக்கிய கட்டத்தில் எதிர்ப்பு இயக்கம் -சொலிடாரிட்டி போராட்டத்திற்கு அழைப்பு

Views: 0 நேற்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொழும்பில் உள்ள போராட்டப் பகுதிகளுக்கு பெருமளவிலான  இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர், அவர்கள் போராட்டப் பகுதியில் வன்முறையை பிரயோகித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். […]

அறிவிப்பு

அரகலியாவிடம் தமிழ் சொலிடாரிட்டியின்  வேண்டுகோள்

Views: 1தற்போதைய மக்கள் இயக்கம் சார்பான கோரிக்கைகளை தமிழ் சொலிடாரிட்டி முன்வைத்திருந்தது (பார்க்க பின் இணைப்பு) இந்த வேண்டுகோள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பங்களிப்பு சார்பானது. […]

அறிவிப்பு

சனாதிபதி மாளிகை முற்றுகை கோத்தா தப்பி ஓட்டம் 

Views: 0ஊரடங்கு சட் டம் மற்றும் பல்வேறு தடைகளையும் மீறி போராட்டக்  காரர் சனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து உள்ளளனர். கோத்தபாய தப்பி ஓடிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்ற்றன. […]

அறிவிப்பு

அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை.

Views: 3அகதிகள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அகதிகள் உரிமை அமைப்புகள் கோரிக்கை. இங்கிலாந்து குடியுரிமை மற்றும் எல்லைகள் மசோதாவின் கீழ், 2022 ஜனவரி 1 […]

அறிவிப்பு

இறந்தவர்களை நினைவுகூருங்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்களுக்காக போராடுங்கள்

Views: 0போராட்டக்காரர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்வலர்களே!!! ” ராஜபக்ச குடும்பத்திற்கும் அவர்களின் ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடுவோம் அனைவருக்கும் வேலைகள், கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக […]

அறிவிப்பு

போராட்டக்காரர்களுக்கு தமிழ்சொலிடாரிட்டி முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்

Views: 0இலங்கையின் கொலைகார, ஊழல் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு […]

அறிவிப்பு

டீலா? நோ டீலா ?  பதவி  உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு

Views: 0டீலா? நோ டீலா ?  பதவி  உனக்கு பாதுகாப்பு எங்களுக்கு தம்பியை பதவியில் தக்க வைக்க மகிந்த ரணிலுடன் போட்ட டீல். இதற்கு மேலும் போராட்ட […]

அறிவிப்பு

தீயில் இலங்கை

Views: 0ஸ்ரீநாத் பெரேரா, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல வாரகால போராட்டங்களுக்குப் பிறகு நேற்று ராஜினாமா செய்வதற்கு […]

அறிவிப்பு

இலங்கை: மக்கள்  இயக்கமும் வேலைநிறுத்தமும் நாட்டை தமது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது.

Views: 0பிரசாத் வெலிகும்புர, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி 2022 ம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று , மற்ற நாட்களைப் போலவே […]

அறிவிப்பு

Gotta go home பேராட்டமும் , வெகுஜன போராட்டத்தை கட்டியெழுப்ப தவறிய தமிழ் தலைவர்களும்

Views: 2கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை வீழ்த்துவதற்கு தமிழ் அமைப்புக்களும், தங்களைத் தாங்களே  தலைவர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்களும்  இதுவரை தெளிவாக ஆதரவளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் ‘ராஜபக்ஷவைத் […]

அறிவிப்பு

பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தொழில்சங்கதின் (University and College Union – UCU) கோரிக்கைகளுக்கு ஆதரவாக  தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு.

Views: 0பல்கலைகழக துணைவேந்தர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை திரும்பப் பெறாவிட்டால் மற்றும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து முழுவதும் உள்ள 68 […]

அறிவிப்பு

இலங்கை: லண்டனில் போராட்டத்திற்கு தமிழ் சொலிடரிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

Views: 0கோட்டாபய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தமிழ் சொலிடாரிட்டி முழு ஆதரவை அளிக்கிறது. லண்டனில்  புதன்கிழமை 06/04/2022 ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இங்கிலாந்தில் […]

அறிவிப்பு

உக்கிரேன்- இரசியா போர் , தாக்குதல்களை உடனடியாக நிறுத்து

Views: 1அனைத்து தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இரஷ்யப் படையினர் உடனடியாக வெளியேற வேண்டும். மேற்குலக அரசுகள் – (மற்றும் நேட்டோ) ஆயுதக் […]

அறிவிப்பு

தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

Views: 0 தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 11ஆம் திகதி டிசம்பர் மாதம் 2021 அன்று லண்டனில் நடைபெற்றது. தற்போதைய கொரோனா  நெருக்கடி காலங்களுக்குப் பின்னர் […]

அறிவிப்பு

காலநிலை மாற்றத்துக்கு எதிராக அணிதிரள்வோம்

Views: 4நவம்பர் 6 சனிக்கிழமையன்று, கிளாஸ்கோவில் உலகளாவிய COP26 உச்சிமாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் லன்டனில் தமிழ் சொலிடாரிடியானது தமிழ்மக்களை ஒருங்கினைத்து காலநிலை மாற்றத்துக்கு ஏதிராக நடவடிக்கை […]