அடக்குமுறை இலங்கை அரசின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக அணி திரளுவோம்.
அடக்குமுறை இலங்கை அரசின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக அணி திரளுவோம். இலங்கை அரசு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறைவடைகின்றது.இலங்கையின் சுதந்திரம் அரசுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குமான […]