அறிவிப்பு

இலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.

இலங்கையின் 70வது சுதந்திரத் தினத்தன்று லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் எதிர்ப்புக் காட்ட குவிந்து நின்றவர்களின் கழுத்தை வெட்டுவேன் என சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கார பெர்னாண்டோ […]

செய்திகள் செயற்பாடுகள்

இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கடந்த பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் யாருக்காக இந்த சுதந்திரம் என்ற தொனிப் பொருளில் […]

செய்திகள் செயற்பாடுகள்

எமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம்.

4ஆம் திகதி சுதந்திர தினம் அன்று இலங்கை தூதரகம் முன்னால் தமிழ் சொலிடாரிட்டி நடாத்திய ஆர்ப்பாட்டதில் பங்குபற்றியவர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டினார் இலங்கை […]

செய்திகள் செயற்பாடுகள்

சிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்

இலங்கை தனது 70ஆவது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடியது. இதனை கொண்டாடும் விதமாக பிரித்தனியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினால் அனைத்து இலங்கை […]

செய்திகள் செயற்பாடுகள்

பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம்

இன்று (22.10.2017) பிரித்தானியாவில் தமிழர்கள் ஓர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட […]

செய்திகள் செயற்பாடுகள்

லண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது

லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் 09.09.17 அன்று  11:00 மணியளவில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் NEET இனை தடை செய்ய கோரியும் ஆர்ப்பாட்டங்கள் […]

செய்திகள் செயற்பாடுகள்

கைதுசெய்யப்பட்ட மே 17 இயக்கத்தவர்களின் விடுதலையை கோரி மீண்டும் லண்டனில் போராட்டம்.

மீண்டும் பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் மக்கள் போராட்டம் இன்று (09.07.2017 ) நடைபெட்ட்றது. குண்டாஸ் சட்டத்தில்  கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி மற்றும் சக […]

செய்திகள் செயற்பாடுகள்

இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை […]

செய்திகள் செயற்பாடுகள்

லண்டன் ஊர்வலம் -அகதிகள் உரிமை அமைப்பும் இணைந்து போராட்டம்.

1 கடந்த சனிக்கிழமை லண்டனில் நடந்த பெரும் ஊர்வலத்தில் அகதிகள் உரிமைகள் அமைப்பும் பங்கு கொண்டது. தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரேமி கோர்பினின் கொள்கைகளுக்கு பெரும்பான்மை ஆதரவு […]

செய்திகள் செயற்பாடுகள்

எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது

தற்போதய அரசின் கொள்கைகள் குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கு எதிரானது. இந்த நிலைப்பாட்டை நாம் மாற்றுவதானால் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டச் சக்திகளுடன் நாம் இணைய வேண்டும். நாம் […]

செய்திகள் செயற்பாடுகள்

சொலிடாரிட்டி நாள் (Solidarity Day) 2017

2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) கடந்த சனிக்கிழமை யுனைட் (Unite) தொழிற்சங்க தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினால் ஒழுங்கு […]

செய்திகள் செயற்பாடுகள்

தாயக மக்களின் அரசியல் எழுச்சியும் புலம்பெயர் மக்களின் ஆதரவும்

பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை (25.06.2017 )அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிரான தாயக மக்களின் போராட்டங்களுக்கு புலத்தில் இருந்து நமது ஆதரவினை அளிக்கும் முகமாக Wembly Central Station க்கு முன்பாக  […]

அறிவிப்பு

பிரித்தானியாவில் ஓன்றினையும் தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்

பிரித்தானியாவில் ஓன்றினையும்  தமிழ் இளையோரின் முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள் தாயக மக்களின் அரசியல் எழுச்சி புலம்பெயர் மக்களின் ஆதரவு’ என்ற தொனி பொருளில் வருகின்ற  25.06.2017 ஞாயிற்றுக்கிழமை […]

அறிவிப்பு

2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day )

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களோடும் பிற அமைப்புகளோடும் கலந்துரையாடல் 2017 ஆம் ஆண்டிற்கான சொலிடாரிட்டி நாள் (Solidarity Day ) எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.30 […]

செய்திகள் செயற்பாடுகள்

லண்டனில் திருமுருகன் காந்தி மற்றும் கைதுசெய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு போராட்டம்

‘போராடுவது எங்கள் உரிமை ‘ என்னும் தொனிப்பொருளில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட்ட கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுமாறும், மோடி மற்றும் ஒன்றிய […]

செய்திகள் செயற்பாடுகள்

லண்டனில் மே தின ஊர்வலமும் தமிழ் அமைப்புக்களும்

பல்வேறு தொழிற் சங்கங்கள் மற்றும் இடது சாரிய அமைப்புக்களுடன் அகதிகள் உரிமை அமைப்பு மற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு, பறை விடுதலைக்கான குரல் ஆகிய அமைப்புக்களும் லண்டன் […]

செய்திகள் செயற்பாடுகள்

அகதிகள் தாக்கப் படுவதற்கு எதிராக கண்டன ஊர்வலம்

௧௭ வயதான ரெகார் அகமத் ௩௧ மார்ச் மாதம் குரய்டனில் துவேசிகளால் கட்டுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் இங்கிலாந்து எங்கும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அகதியை […]

செய்திகள் செயற்பாடுகள்

இலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு.

18.03.2017 சனிக்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இனத்துவேசத்திற்கு எதிரான நாளாகும். அன்றைய தினம் இலண்டனில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு ஒன்று இடம்பெற்றது, (BBC) […]

செய்திகள் செயற்பாடுகள்

இங்கிலாந்தில் வளரும் துவேச நடவடிக்கைகளை தமிழ் சொலிடாறிற்றி கண்டிக்கிறது.

தமிழ் சொலிடாறிற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையைக் கீழே பார்க்கலாம். துவேச நடவடிக்கைகளைக் கண்டிப்போம் தற்போது துவேச நடவடிக்கைகள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது. அதனை வளர விடாமல் கண்டிப்பது அவசியம். துவேசத்தைப் […]

கட்டுரைகள்

குமரன் போஸ் -வேலை உரிமையைத் திரும்ப வழங்கு

-பாரதி சாம் வேர்த் பிரதர்ஸ் (samworth brother ) என்ற பெரிய தொழிற்சாலை ஒன்றில் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக வேலை செய்துக்கொண்டிருந்த குமரன் போஸ் என்ற ஊழியர் […]